திருப்பூரில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 April 2022

திருப்பூரில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

சுதந்திரப் போராட்டக் களத்தில் போராடி உயிர்நீத்த தீரன் சின்னமலை அவர்களின்  267-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக மா நகராட்சி உறுப்பினரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான திரு இல. பத்மநாதன் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர், உடன் கழக பொறுப்பாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad