தானத்தில் சிறந்தது அன்னதானம் மட்டுமல்ல ரத்த தானமும் தான் உயிர்களைப் பிழைக்க வைக்கும் உன்னதமான செயல் ரத்த தானம் வழங்குவது! அந்த வகையில் திருப்பூர் பெரியார் படிப்பகம் முப்பத்தி ஐந்தாவது ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது இதில் முக்கிய நிகழ்வாக ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாநகராட்சி மரியாதைக்குரிய மேயர் என். தினேஷ் குமார் அவர்கள் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார், மேலும் தன்னுடைய இரத்தத்தினை தானமாக வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் வட்டக் கழக செயலாளர் திரு, நந்தகோபால் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment