திருப்பூர் மாநகராட்சி -42 வது வார்டில் பாரப்பாளையம் பகுதியில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் மாபெரும் அன்னதான பெருவிழா நடைபெற்றது.
அன்னதான பெருவிழாவை திருப்பூர் வடக்கு மாநகர திமுகழக செயலாளரும் திருப்பூர் மாநகர மேயருமான ந.தினேஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார், இந்த நிகழ்வில் பகுதி திமுக செயலாளர் மியாமி அய்யப்பன் மற்றும் முருகசாமி 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, வட்ட செயலாளர் பி.கே.கணேசன், தண்டபானி மற்றும் தம்பி வெங்கடாசலம் அவர்களும் மற்றும் திமுக நிர்வாகிகளும் அகில பாரத ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment