திருப்பூர் வடக்கு அதிமுக வேட்பாளர் கூட்டணி கட்சியினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 April 2026

திருப்பூர் வடக்கு அதிமுக வேட்பாளர் கூட்டணி கட்சியினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்


 திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் எம் எஸ் எம் ஆனந்தன் அவர்கள் கூறியதாவது எனக்காக இரவு பகல் பாராமல் இந்த தேர்தலில் உழைத்த அனைத்து கழக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் 

 கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் 

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் 

பாரதிய ஜனதா கட்சி,பாட்டாளி மக்கள் கட்சி,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு விவசாயிகள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்,புரட்சி பாரதம்  தென்னிந்திய பார்வர்டு பிளாக்  பசும்பொன் பக்தர்கள் பேரவை , உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் 

பொதுமக்கள் உறவினர்கள் எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார்

மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad