இந்நிகழ்வில் உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு,இரா, ஜெயராமகிருஷ்ணன் எக்ஸ் எம்எல்ஏ மற்றும் மாவட்ட கழக உறுப்பினர்கள் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகரம் மற்றும் பேரூர் கழக வார்டுபொறுப்பிற்கு வேட்பு மனு தாக்கல்! உடுமலைப்பேட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் தலைமை கழக பொறுப்பாளர் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் எம்எல்ஏ அவர்கள் தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment