குறைதீர் நாள் கூட்டத்த்திற்கு வருக தரும் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய பரம்பொருள் அறக்கட்டளையினர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 April 2022

குறைதீர் நாள் கூட்டத்த்திற்கு வருக தரும் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய பரம்பொருள் அறக்கட்டளையினர்.

திருப்பூர்மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாளில் ஏராளமான பொதுமக்கள் சமூக சேவகர்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தங்கள் குறைகளை மாவட்ட தந்தையும், மாவட்ட நுகர்வோர் தலைவருமாகிய மாவட்ட ஆட்சியர் ஆகிய டாக்டர் வினித் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் தெரிவித்து நிவாரணம் பெறுவர் அப்போது ஏழை எளிய மக்கள், ஏழை முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மதிய நேரம் உணவு குடிநீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையில் அவர்களுக்கு இலவசமாக உணவு குடிநீர் பாட்டில் என அள்ளிக்கொடுத்து ஏழைகளின் பசியை போக்கி குளத்துப்பாளையம் பழங்கரை அஞ்சல் அவிநாசி பகுதியைச் சேர்ந்த பரம்பொருள் அறக்கட்டளையினர் மக்கள் சேவையாற்றினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad