திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 April 2022

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா.

திருப்பூர் அவிநாசி ரோடு எஸ்ஏபி தியேட்டர் சிக்னல்  மகாலட்சுமி பேக்கரி அருகில் உள்ள தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகை திறப்பு விழாவும் 23வது வார்டு சார்பில் திமுகழக தலைவரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழாவும் கேக்வெட்டி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்த விழாவில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் அவர்களும் வணக்கத்திற்குரிய திருப்பூர் மாநகர மேயர் என். தினேஷ் குமார் அவர்களும் திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு. நாகராசன் அவர்களும் சிவபாலன்அவர்களும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad