புவி காக்க மாணவர்கள் சபதம் ஏற்பு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 April 2022

புவி காக்க மாணவர்கள் சபதம் ஏற்பு.

உலக புவி நாளை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி இத்திட்டம் அழகு 2 சார்பாக நடந்த விழாவில் ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் வரவேற்றார் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில் வெப்பமாதலை தடுக்க வேண்டும் மண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் எப்பொருளையும் தவிர்ப்பது நல்லது மரங்களை வெட்டக்கூடாது மரக்கன்றுகளை வாங்கி மாணவர்கள் நடுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும், பேராசிரியர்களும் மாணவர்களும் நீர்நிலைகளை அசுத்தம் செய்ய மாட்டோம் புவியைக் காப்போம் அவற்றை முறையாகவும் பாதுகாப்பும் பயன்படுத்துவோம் என்று உறவினர்கள் நண்பர்களிடம் பெற்றோர்களிடம் பூமியின் பாதுகாப்பைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad