தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய உறுப்பினராக திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.க. செல்வராஜ் எம்.எல்.ஏ. அவர்களுக்கு திமுக தலைவரும் மாண்புமிகு தமிழக முதல்வருமாகிய மு. க .ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
இதையொட்டி திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment