திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பழனி ரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள நிறுத்தத்தில்பேருந்துக்கு காத்திருக்கும் பொதுமக்கள் வெயிலுக்கு உள்ளே அமர முடியாத நிலை உள்ளது இந்த பேருந்து நிறுத்தத்தில் தேவையில்லாத பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் இங்கு அமர்ந்து குடிப்பதற்கு பார் போல சமூக விரோதிகள் உபயோகப்படுத்துகின்றனர் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உடனடியாக இதை நகராட்சி அதிகாரிகள் பராமரித்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் சமூக ஆர்வலர் போட்டோ ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment