திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் 15வேலம்பாளையம் உட்பட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் ஆக்கிரமிப்பை 15வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ் அவர்களும், 2வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் அவர்களும், 14வது வார்டு திமுக செயலாளர் எம், ரத்தினசாமி அவர்களும் ஆய்வு செய்தனர் இந்த நிகழ்வில் திமுகழகப் பொறுப்பாளர்கள், மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Friday, 29 April 2022
சாக்கடை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு ஆய்வு.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment