கடந்த சில நாட்களாக பெய்த மழையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கழிவு நீர் வாய்க்காலில் நீர் சரியாக செல்லாமல் தடைபட்டது கழிவு நீர் சாலைகளில் நிறைந்து வழிந்தது இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள் இரவு என்று பாராது 15, 17, 19, 49 வந்து வார்டுகளில் அந்தந்த மாமன்ற உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு மரியாதைக்குரிய மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் இதுபோன்ற பாதிப்புகள் வரும் காலங்களில் வராதவாறு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் என்.தினேஷ் குமார்அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment