கான்கிரீட் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ நேரில் ஆய்வு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

கான்கிரீட் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ நேரில் ஆய்வு.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற‌ உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சாலை பணிகளை முன்னாள் அதிமுக அமைச்சரும், பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம் எஸ் எம் ஆனந்தன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார், உடன் ஒன்றிய கழக செயலாளர் சித்துராஜ் அவர்களும், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன் அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் படையப்பா மூர்த்தி அவர்களும், மற்றும் அதிமுகழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad