திருப்பூர் மாநகராட்சி 23 வது வார்டுக்குட்பட்ட தியாகி பழனிச்சாமி நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி பேவர் பிளாக் அமைத்தல் மற்றும் இதர பணி செய்வதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் KRC HOUSING & INFRASTRUCTURE COMPANY சார்பில் பங்களிப்பு தொகையாக ரூ 8 லட்சத்திற்கான காசோலையை நிர்வாகிகள் வழங்கினார்கள்.


No comments:
Post a Comment