திருப்பூர் கோபுரம் அறக்கட்டளையின் சார்பாக வருடம் முழுவதும் காலை உணவு திட்டம் தொடக்கம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 February 2023

திருப்பூர் கோபுரம் அறக்கட்டளையின் சார்பாக வருடம் முழுவதும் காலை உணவு திட்டம் தொடக்கம்.

தைப்பூசத்தை முன்னிட்டு தைப்பூசத்தன்று வள்ளலார் துவக்கி வைத்த அன்னதானத்தை நினைவில் கொண்டு அதை போற்றும் வகையில் திருப்பூர் மாநகரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் வருடம் முழுவதும் ஆதரவற்றோர் முதியோர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வினைஅறக்கட்டளையின் நிறுவனர் ப. கோவிந்தராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்.

உடன் மாநிலத் தலைவர் த.கேசவன், மாநில செயலாளர் எம் .ஈஸ்வரமூர்த்தி, மாநில பொருளாளர் ஜி .மனோஜ் குமார், மாவட்ட தலைவர் செ. குப்புசாமி, மண்டல தலைவர் T.A. தமிழ்மணி, திருப்பூர் மாநகர தலைவர் N.S.தியாகு, மாவட்ட செயலாளர் மணி என்கிற ஐயப்ப சாமி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் காலேஜ் ரோடு மோகன், M.R.சாமுண்டி, S.P.வினோத், ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad