திருப்பூரில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்களின் 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.
பின்பு தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு.G.k.விவசாயமணி (எ) G. சுப்பிரமணி அவர்களின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து மாநில, மாநகர, மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment