காங்கேயம் ஒன்றிய திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மும்மூரம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 April 2023

காங்கேயம் ஒன்றிய திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மும்மூரம்.


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றிய திமுக சார்பில் பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவம் செய்தி துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது.

இதை தொடர்ந்து காங்கேயம் தெற்கு ஒன்றியம் சார்பில் முதல் கட்டமாக சேர்க்கப்பட்ட 56 உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை செய்தி துறை அமைச்சர் மு ‌.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோரிடம் காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே சிவானந்தம் வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் காங்கேயம் தெற்கு ஒன்றிய பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ராசி முத்துக்குமார் உள்பட மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad