திருப்பூர் திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலத்தில் உள்ள சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் மாபெரும் தொடர் கபாடி போட்டி நடைபெற்றது. நிகழ்வில், திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் மற்றும் மேயர் என் தினேஷ் குமார் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்வில் திமுகவின் பகுதி செயலாளர் மின்னல் நாகராஜ் , வடக்கு மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்ட செயலாளர்களும் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment