திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரியம் மருத்துவர் கணேஷ்குமார் என்பவர் அவருக்கு கீழ் பணிபுரியும் செவிலியர்களை அதிக நேரம் வேலைபார்க கட்டாய படுத்துவதாகவும், செவிலியர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் கூட விடுப்பு அளிக்க மறுப்பதோடு தன்னை அட்ஜஸ் செய்யவேண்டும் என நிர்பந்திபதாலும் தாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக கூறிய செவிலியர்கள் மருத்துவர் கணேஷ்குமார் அங்கு பணி செய்யும் ஒரு செவிலியர் மீது அன்பு கொண்டு தினமும் காம லீலை செய்து வருகிறார்.

இவர் இதற்கு முன் பணி செய்த திண்டுக்கல் மாவட்டம் பழனி யிலும் இதே சேட்டை செய்து உள்ளதாகவும் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா காலத்திற்கான சிறப்பு ஊதியத்தை பெற்று தரவேண்டும் என கோரி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
.jpg)
No comments:
Post a Comment