திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் உள்ள அமராவதி அணை இது பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக திகழ்கிறது இதில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக முதலைப்பண்ணை அமைந்துள்ளது இந்த முதலைப் பண்ணை ஆய்வு பணிக்காக வருகை தந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்களை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன் மற்றும் திருப்பூர் தெற்கு திமுக அவை தலைவரும் மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏவும் ஆன இரா ஜெயராமகிருஷ்ணன், உடுமலை திமுகழக நகரச் செயலாளர் வேலுச்சாமி, திமுக நிர்வாகி UNP குமார் மற்றும் திமுகழக நிர்வாகிகள் வரவேற்றனர்


No comments:
Post a Comment