உடுமலை டிஎஸ்பி தலைமையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மழை கிராமமாக தளிஞ்சியில் மகளிர் காவல் நிலையத்தில் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு பற்றியும் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடமும் மற்றும் பொதுமக்களிடமும் உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுதும் பொருட்கள் நோட்டு புத்தகங்கள் உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment