அமராவதி அணைக்கட்டில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்காகவும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் ஆறு மற்றும் பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மின் மோட்டாரை இயக்கி வைத்தனர் மேலும் இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல தலைவர் இல.பத்மநாபன் மற்றும் விவசாய பாசன சங்க தலைவர்கள் ,அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment