திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளராக எம்.கலையரசன் பொறுப்பேற்றுக்கொண்டார். எனது கடமையை அர்ப்பணிப்புடன் தாராபுரம் மக்களுடன் தொடர்வேன். போதைப் பொருட்கள் மற்றும் குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் காவல்துறையை அணுக தயங்கும் ஏழை மக்களுக்கு உதவுவதே எனது முன்னுரிமையாக இருக்கும். என்று பொறுப்பேற்றுக் கொண்ட தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.கலையரசன் கூறினார்.


No comments:
Post a Comment