தாராபுரம் தெற்கு ஒன்றியம் அலங்கியத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியில் 300 பேர் கழகத்தில் இணைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தெற்கு ஒன்றியம் அலங்கியத்தில் மாற்று கட்சி சேர்ந்த 300 நபர்கள் கட்சியில் சேரும் விழா மற்றும் தெற்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா அலங்கியம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கழக செயலாளர் டி.டி.காமராஜ் தலைமை வகித்தார் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தாராபுரம் நகர செயலாளர் ஜவகர் ஊராட்சி செயலாளர் யாசிர்அஹமத்,ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சரவணன், மாவட்ட கழக துணை செயலாளர் வெ.தண்டபாணி, தொகுதி கழக செயலாளர் ராஜேந்திரன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் அம்மன் பாலு,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சைய்த்இப்ராஹீம், மாவட்ட மாணவரணி செயலாளர்சுஜித் குமார்,நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பாவா மைதீன், நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அட்லீ ரமேஷ், நகர பொருளாளர் நாகேஸ்வரன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் முகமது யாசின்,மாவட்ட இளைஞரணி தலைவர் ஜமால், அஷ்ரப் அலி, நகர சிறுபான்மை பிரிவு இணைசெயலாளர் சதாம், நகர சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஜின்னா, அலங்கியம் கிளை நிர்வாகிகள் சிராஜுதீன், காதர் மைதீன், காஜாமைதீன், சுந்தர்ராஜன், சாதிக் அலி, தங்கமுத்து,ஸ்ரீரங்கன், பிரகாஷ், ஆர்த்தி, நூருல்ஹக்,மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தாராபுரம் செய்தியாளர் ஜாஃபர் சாதிக் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment