தாராபுரத்தில் கல்வித்தந்தை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 121 ஆம் ஆண்டு பிறந்த நாளான15-7-2023 காலை 10 மணிக்கு கல்வி வள்ளல்காமராசர் படத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் முகாமில், அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது..இந்நிகழ்வில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன்,நகர செயலாளர் பொறியாளர் முருகானந்தம், கதிரேசன்,கமலக்கண்ணன, திமுக முக்கிய நிர்வாகிகள் வார்டு கவுன்சிலர்கள்,இளைஞர் அணியினர்,மகளிர் அணியினர், தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கல்வித்தந்தை காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்..
No comments:
Post a Comment