தாராபுரத்தில் ஆவின் பால் விற்பனை நிலையத்தை ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவங்கி வைத்தார்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக் கடை வீதி அரசமரம் அருகே உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் விற்பனை நிலையம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி விழாவினை சிறப்பித்தார்.. இந்த நிகழ்ச்சியில் தாராபுரத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஊழியர்கள் மற்றும் அனைத்து நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் பணியாளர்கள்,திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்..
No comments:
Post a Comment