தாராபுரத்தில் குற்ற பிரிவு காவலர் கலைச்செல்வன் அவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் இரவு நேரத்தில் வந்து வீடுகளுக்கு புகுந்து திருடிய டவுசர் கொள்ளையர்களை பிடித்த தாராபுரம் குற்றப்பிரிவு காவலராக பணிபுரியும் கலைச்செல்வன் அவர்களுக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தாராபுரம் செய்தியாளர் ஜாபர் சாதிக் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment