நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேயரிடம் ரூ 30 லட்சம் 2 வது வார்டு கவுன்சிலர் பொதுமக்கள் வழங்கினர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 September 2023

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேயரிடம் ரூ 30 லட்சம் 2 வது வார்டு கவுன்சிலர் பொதுமக்கள் வழங்கினர்


நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேயரிடம் ரூ 30 லட்சம் 2 வது வார்டு கவுன்சிலர் பொதுமக்கள் வழங்கினர். திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -2, வார்டு -2 பொன்னம்மாள் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய், டீச்சர்ஸ் காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் ஸ்ரீநகர் மூன்றாவது வீதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் மூன்று சிறிய பாலங்கள் ஆகிய மூன்று பணிகளின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.90.90 இலட்சத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மூன்றில் ஒரு பங்கு தொகையான ரூ.30 இலட்சத்திற்கான காசோலையை வடக்கு மாநகர திமுக செயலாளரும் மாண்புமிகு மேயருமான ந.தினேஷ்குமார் அவர்களிடம் 2-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மாலதி கேபிள் ராஜ் அவர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் வழங்கினர். மாவட்ட செய்தியாளர்


அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad