15 வேலம்பாளையம் , அனுப்பர்பாளையம் பகுதிகளில் 1 ம் தேதி மின் தடை ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 October 2023

15 வேலம்பாளையம் , அனுப்பர்பாளையம் பகுதிகளில் 1 ம் தேதி மின் தடை !


15 வேலம்பாளையம் , அனுப்பர்பாளையம் பகுதிகளில் 1 ம் தேதி மின் தடை !                        



அவிநாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது        15 வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 1 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏவிபி லேஅவுட், போயம் பாளையம்  , சக்தி நகர் , பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர் , பிச்சம் பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் ஒரு பகுதி, சொர்ணபுரி



லே-அவுட் , ஜீவா நகர், திருமுருகன் பூண்டி, விவேகானந்த கேந்திரா, டி டி பி மில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad