புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டல திமுக கவுன்சிலர்கள் நிதி - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 December 2023

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டல திமுக கவுன்சிலர்கள் நிதி

 


புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டல திமுக கவுன்சிலர்கள் நிதி அளித்தனர். மிக்ஜாம்  புயல்  வெள்ள நிவாரண நிதிக்காக திருப்பூர் மாநகராட்சி 1 ம்  மண்டலத்தை  சார்ந்த திராவிட  முன்னேற்ற கழக மாமன்ற உறுப்பினர்கள்  சார்பாக   1 மாத சம்பளத்தை  மாண்புமிகு  மேயர் ந.தினேஷ்குமார்    அவர்களிடம்   1வது மண்டலத்தலைவர் திருமதி.V.உமாமகேஸ்வரி, 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.B.பிரேமலதா கோட்டா பாலு, 13 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.      S.  அனுசியா தேவி, 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.K.பத்மாவதி மற்றும்  22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.V.ராதாகிருஷ்ணன், 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.பாண்டி ஆகியோர் வழங்கினார்கள்.



மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad