திருப்பூர் மாநகராட்சி,4-வது மண்டல அலுவலகத்தில், மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வார்டு வாரியாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மாமன்ற உறுப்பினர்களிடம் குறைகள் கேட்டு அறியப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு திமுக மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ஆர். பாலசுப்ரமணியம் , மண்டல தலைவர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல பத்மநாபன் , மாமன்ற உறுப்பினர்களும் மற்றும் மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment