இருசக்கர வாகனத்தில் சென்று வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டார் மேயர் தினேஷ்குமார். அதிரடியாக மாநகராட்சி பகுதிகளில் அவ்வப்போது இருசக்கர வாகனத்தில் சென்று மேயர் ஆய்வு மேற்கொள்வார். "மக்களுடன் மேயர்" திட்டத்தின் கீழ் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 December 2023

இருசக்கர வாகனத்தில் சென்று வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டார் மேயர் தினேஷ்குமார். அதிரடியாக மாநகராட்சி பகுதிகளில் அவ்வப்போது இருசக்கர வாகனத்தில் சென்று மேயர் ஆய்வு மேற்கொள்வார். "மக்களுடன் மேயர்" திட்டத்தின் கீழ்

 


இருசக்கர வாகனத்தில் சென்று வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டார் மேயர் தினேஷ்குமார். அதிரடியாக மாநகராட்சி பகுதிகளில் அவ்வப்போது இருசக்கர வாகனத்தில்  சென்று மேயர்  ஆய்வு மேற்கொள்வார். "மக்களுடன் மேயர்" திட்டத்தின் கீழ் 

49-வது வார்டுக்கு உட்பட்ட அமர்ஜோதி , R.Vநகர் மற்றும் வள்ளியம்மை நகர் பகுதிகளில், வடக்கு திமுக மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் 

இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு கழிவுநீர் வடிகால்கள் , சாலைகள் சீரமைப்பு,குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.


மேலும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள தெருநாய்களை கருத்தடை செய்வதற்காக, தெருநாய்களை பிடிக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


உடன் வட்ட திமுக செயலாளர் மனோகரன் , பகுதி அவைத் தலைவர் சுப்பிரமணியன்  மற்றும் 49-வது வார்டு திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad