மாநகராட்சி பத்தாவது வார்டு புதிய தார் சாலை அமைக்கும் பணியை கவுன்சிலர் பிரேமலதா கோட்டா பாலு ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை , புதிய கட்டண குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றது . இந்த பணிகள் முடிவுற்ற ரோடுகளில் புதிய தார் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் 10 வது வார்டுக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஏவிபி பள்ளி செல்லும் வழியிலான நெடுஞ்சாலைத் துறை ரோட்டில் புதியதாக தார் ரோடு அமைக்கும் பணி நடைபெற்றது அப்போது பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி பிரேமலதா கோட்டாபாலு அவர்கள் ரோடு போடும் பணிகளை கண்காணித்து குறைகளை காண்ட்ராக்டரிடம் ஊழியர்களிடம் சுட்டி காண்பித்து தரமாக வேலைகளை செய்ய அறிவுறுத்தினார்.
மாவட்ட செய்தியாளர் அகாஜாமைதீன்
No comments:
Post a Comment