முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் திருப்பூர் 36 வது வார்டில் பொது மக்களுக்கு பிரியாணி விருந்து !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு , திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் மரியாதைக்குரிய க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள்,மாநில தொமுச துணைச் செயலாளர் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் ,டிகேடி,மு. நாகராசன். ஆகியோர்களின் வழிகாட்டுதல் படி ஹாஜி ,ஆர்,எல், ஜாபர் அலி பாய் அவர்கள் குடும்பத்தார் சார்பிலும் , 36 வது வார்டு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பி,எஸ், பாண்டியன் மற்றும் சாந்தி பாண்டியன் குடும்பத்தார் சார்பில் இணைந்து பொதுமக்கள் 1000 பேருக்கு சுட சுட சிக்கன் பிரியாணி, வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment