திருப்பூர் 14 வது வார்டு திமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை பொதுமக்களுடன்
கொண்டாடினர். தமிழ்நாடு முதல்வர் தளபதி மு,க, ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட விவசாய அணி பொறுப்பாளரும்,14 வது வட்ட திமுக செயலாளருமான மு.ரத்தினசாமி அவர்கள் தலைமையில் 14 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது, இந்த
நிகழ்வில் பாத்திர தொழிற்சங்க பொதுச் செயலாளர் வேலுச்சாமி, மற்றும் பகுதி திமுக துணைச் செயலாளர் மணிமாறன், மாவட்ட மாநகர ,பகுதி, திமுக அணி, பொறுப்பாளர்களும் , மகளிர் அணி நிர்வாகிகளும், 14வது வட்டத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களுடன் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment