திருப்பூர் 15வேலம்பாளையம்பகுதி,14 வது வார்டு திமுக சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 April 2024

திருப்பூர் 15வேலம்பாளையம்பகுதி,14 வது வார்டு திமுக சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு !

திருப்பூர் 15வேலம்பாளையம்பகுதி,14 வது வார்டு திமுக சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு !

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் தோழர் கே. சுப்பராயன் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திருப்பூர் 14 ஆவது வார்டில் 15 வேலம்பாளையம் பகுதி திமுக செயலாளர் கொ. ராமதாஸ், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ஈஸ்வரசாமி ,வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும், 14 வது வட்ட திமுக செயலாளர் மு.ரத்தினசாமி, பாத்திர தொழிற்சங்க நிர்வாகி வேலுச்சாமி, பகுதி துணை செயலாளர் மணிமாறன் மற்றும் சிபிஎம் கட்சி நிர்வாகி ஆறுமுகம் , சிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திமுக மகளிர் அணி நிர்வாகிகள், 14 வது வார்டு , மற்றும் மாவட்ட மாநகர அணி,நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad