தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொலை , கொள்ளை , கள்ளச்சாராய விற்பனை , போதைப்பொருட்களின் புழக்கம் , பாலியல் வன்கொடுமைகள் , சாதிய மோதல்கள் , வன்முறை தாக்குதல்கள் , ரௌடிகளின் அட்டுழியம் , கூலிப்படை கலாச்சாரம் , கருத்துரிமை எதிரான அரசின் அடக்குமுறைகள் ஆகியவற்றால் முற்றும் முழுதாக சீரழிந்துள்ள சட்டம் -ஒழுங்கை காக்க தவறியதை கண்டித்தும் திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி அனைத்து தரப்பு மக்களையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில்
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்நிகழ்வில் மண்டல , மாவட்ட , தொகுதி , ஒன்றிய மற்றும் வார்டுகளை சேர்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் , அனைத்து பாசறையின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் , கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
வடக்கு மாவட்ட செயலாளர் பழ.சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்:
இளந்தமிழன் ஷேக் ,
மாநில கொள்கை பரப்புச் செயலாளர்
சந்திரமோகன்,
மாநில கொள்கை பரப்புச் செயலாளர்,
திருப்பூர் சுடலை கண்டன உரையாற்றினர் .
நிகழ்வு ஒருங்கிணைப்பு
கரிகாலன் (எ) சுப்ரமணியம்
மாநில ஒருங்கிணைப்பாளர்
க.சண்முகசுந்தரம்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வான்மதி வேலுச்சாமி
மண்டல பொறுப்பாளர்
பழ.சிவக்குமார்
வடக்கு மாவட்ட செயலாளர்
திருமூர்த்தி
வடக்கு தொகுதி தலைவர்
செந்தமிழ் செ.செல்வராஜ்
வடக்கு தொகுதி செயலாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment