திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்களுக்கு மாண்புமிகு தமிழகமுதல்வரின் மக்களுடன் முதல்வர் முகாம் 30-07-2024 இன்று தாராபுரம் ரோட்டரி மஹாலில் நடைபெற்றது இதை திருப்பூர்மாவட்டம் உதவிஇயக்குனர் (ஊராட்சிகள்) நாகராஜ் அவர்கள் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் அவர்கள் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி அவர்கள் பார்வையிட்டபோது உடன் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சசிகுமார் அவர்கள் மற்றும் உள்ளாட்சிமன்றஇந்நாள் முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கினார்கள்.
தாராபுரம் செய்தியாளர் ஜாபர்சாதிக்
No comments:
Post a Comment