தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு மின்கட்டணம் உயர்த்தியதை கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முதல் மண்டலக்குழுவின் சார்பில்
வேலம்பாளையம் மின்சாரவாரிய
அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
முனியன் முன்னிலை வகித்தார்,
மாமன்ற உறுப்பினர் எஸ், செல்வராஜ்
மண்டல துணை செயலாலர் எம்.பி.சக்திவேல், பி.நடராஜ் , பி, மயில்சாமி, கே.நடராஜ், ஆர்.நடராஜ், ஆர்.அங்குசாமி, ஹரிஹரசுதன், முருகன், சதீஷ்குமார், பாரதி, சின்னச்சாமி, சைபுதீன்,
கருப்புசாமி, பாபு. கனகராஜ். கோபால்,
மந்திராசலம், ஹரிகிருஷ்ணன், விக்டோரியா, கலாமணி,
ஜனார்தனன் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், மின் உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும்
மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment