தாராபுரத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு தாராபுரம் ஜவுளிக்கடை கார்னரில் ஹஜ்ரத் நூருல் ஹசன் ரஜ்வி
அவர்கள் ஏற்பாட்டில்
போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில்
S.V..S.சாகுல் அமீது.
பேங்க் அப்பாஸ் அலி.
கறிக்கடை அபூபக்கர் சித்திக்,
சமூக சேவகர் ஷாஜகான்,
ஹஜ்ரத் ஷேக் பரீத்,
குஜராத் ஸ்வீட் சசிகுமார்,
இரும்பு கடை பாலாஜி,
மொபைல் நூருல் ஹக்,
மற்றும் கலாஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தாராபுரம் செய்தியாளர் ஜாபர்சாதிக்
No comments:
Post a Comment