தேசிய தலைவர் கப்பலோட்டிய தமிழர்
அய்யா. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்,
153-வது ஜெயந்தி விழாவில்,
அய்யா. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் உருவ படத்திற்கு வடக்கு மாநகர திமுக செயலாளர், மரியாதைக்குரிய மேயர் ந.தினேஸ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment