திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதி ராமு அவர்களின் இல்ல விழாவிற்கு வருகை புரிந்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர், பூச்சி முருகன் அவர்களை மாநில தொமுச துணை செயலாளர் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி.மு.நாகராசன் மாமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன்,பகுதி திமுக செயலாளர் உசேன், வார்டு செயலாளர் ஆனந்த் , நந்தகுமார், உமாபதி,போட்டோ கார்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment