திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70 ஆவது பிறந்த நாளை ஒட்டி இன்று நவ-26 காலை 11 மணியளவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதான நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாவட்ட தொகுதி மாநகர மற்றும் பாசறை நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment