அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி.
அனைத்திந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு சங்க நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment