அனுப்பர்பாளையம் 14 வது வார்டில் பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் வாக்கு சேகரித்தனர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 April 2026

அனுப்பர்பாளையம் 14 வது வார்டில் பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் வாக்கு சேகரித்தனர்


திருப்பூர் அனுப்பர்பாளையம் 14 வது வார்டு சார்பாக அனுப்பர்பாளையம் சந்தை அருகில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமை கட்சிகளின் நிர்வாகிகளுடன் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது இந்த பரப்புரையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இஸ்லாமிய பெருமக்களிடம் துண்டறிக்கை கொடுத்து திராவிட முன்னேற்ற கழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad