திருப்பூர் வட்டார ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நிர்வாகிகள் சந்தித்தனர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 April 2026

திருப்பூர் வட்டார ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நிர்வாகிகள் சந்தித்தனர்


திருப்பூர் வட்டார ஜமாத்துல் உலமா சபையின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகளை திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வடக்கு தொகுதி வேட்பாளர் அபிநயா தெற்கு தொகுதி வேட்பாளர் தினேஷ்   மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து திருப்பூரில் நாம் தமிழர் கட்சிக்கு தங்களின் பேராதரவை வரும் தேர்தலில் தருமாறு கேட்டுக்கொண்டனர்  நாம் தமிழர் கட்சி இதுவரை இஸ்லாமிய சமூகத்தில் ஆற்றி வரும் பங்கையும் தேர்தல் செயல்பாட்டு வரைவையும் பற்றி அவர்களுக்கு முழுமையாக எடுத்துரைத்தனர்  அவர்களும் நம்பிக்கையான வார்த்தைகள் மூலம்  நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம்  வேட்பாளர்களிடம்  உறுதியளித்தனர் இந்த நிகழ்வில் வடக்கு சட்டமன்ற வேட்பாளர் அபிநயா தெற்கு சட்டமன்ற வேட்பாளர் தினேஷ் மற்றும் மாநில மண்டல பாசறை நிர்வாகிகள்  பழ. சிவக்குமார்  செந்தமிழ் செல்வராஜ்  சுரேஷ் பாபு இளந்தமிழன் ஷேக்  இளைஞர் பாசறை மூர்த்தி அகமது  வேலம்பாளையம் மூர்த்தி வளையம் காடு ஆசிப் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad