திருப்பூர் வடக்கு எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட பணிக்குழு மாவட்ட செயற்குழு கூட்டம்
மாவட்ட தலைவர் பஷீர் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மாவட்ட பொது செயலாளர் அப்துல் வஹாப் துவக்க உரையாற்றினார்
மாவட்ட செயலாளர் அக்பர் அலி வரவேற்பு உரையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் ஜாபிர் அஹமது நன்றி உரையாற்றினார்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாபு பாய்
அன்வர்.
தெற்கு தொகுதி தலைவர்
யாசின்
வடக்கு தொகுதி தலைவர்
திப்பு சுல்தான்
காங்கேயம் தொகுதி தலைவர்
சாதிக் பாஷா
காங்கேயம் தொகுதி செயலாளர். ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு SDPI கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
1.திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் தினேஷ்குமார் ஆதரித்து.12.4.26.
பொதுக்கூட்டம். நொய்யல் வீதியில் நடைபெறும்.
2.திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளரை ஆதரித்து. பிரச்சாரம் செய்ய இருக்கிறார்
Sdpi. கட்சி. உடைய
தேசிய துணைத் தலைவர்.தெகலான் பாகவி அவர்கள்
3.SDPI கட்சி. மாவட்ட. தொகுதி. வார்டு கிளை பொறுப்பாளர்கள்.
திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர். தினேஷ்குமார் அவர்களை ஆதரித்து.இல்லம் தோறும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment