எல்பி எஃப் பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மே தினம் கொண்டாடப்பட்டது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 May 2026

எல்பி எஃப் பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மே தினம் கொண்டாடப்பட்டது


1.5.26 இன்று மே தினத்தை முன்னிட்டு எல்பி எஃப் பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டு  அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள எல் பி எஃப் சங்கத்தில்  கொடியை ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது இதில் 14 வது வட்ட கழக செயலாளர் வடக்கு விவசாய அணி பொறுப்பாளரும் ஆகிய மு.ரத்தினசாமி  எல் பி எஃப்  பொது செயலாளர் வேலுச்சாமி மற்றும் பொருளாளர் மணிமாறன் 14 வது வார்டு துணை செயலாளர் கஜேந்திரன் பிரகதீஸ்வரன் 

துர்க்கப்பிரசாத் கட்டுமான தொழிற்சங்க பூபதி மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் 

அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad