திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை செல்லும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முகவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 May 2026

திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை செல்லும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முகவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது


மாண்புமிகு முதலமைச்சர் கழகத்தலைவர்  ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,

கழக சட்டத்துறையின் சார்பில்,வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் முகவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் காணொலி வாயிலாக நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி, அவிநாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் மத்திய மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருப்பூர் தெற்கு  மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பல்லடம் தொகுதி வேட்பாளர் ஆகிய க. செல்வராஜ் மற்றும் வடக்கு திமுக மாவட்ட செயலாளரும் தெற்கு சட்டமன்ற வேட்பாளரும் ஆகிய ந. தினேஷ் குமார் மற்றும் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு நாகராசன் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை கேட்டறிந்தனர் இந்த நிகழ்வில் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்கள் திரளாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad