திருப்பூர் மாவட்டம் பகுதியில் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தளமான திருமூர்த்தி மலை அணைக்கட்டு பகுதியாகும் இங்கு உள்ள பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் உற்சாகமாக குளிப்பார்கள் தற்போது இந்த அருவியில் குறைந்த அளவே நீர் வரத்து உள்ளதால் அதிலும் உற்சாகமாக பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் குளிக்கின்றனர் பள்ளி விடுமுறை காலமாக உள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியை நோக்கி படையெடுக்கின்றனர் பாதுகாப்புக்கு தளி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment